புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ரூபா 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது
அம்மன் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் விற்கு ஏலத்தில் விற்பனையானது.