முதலீட்டு பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான அலோ பிளாக் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பைத் தொடர்ந்து அவரது வருகை இடம் பெற்றது.
புதுமைகளை வளர்ப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வணிகமயமாக்கலுக்கான தேசிய முயற்சியின் (NIRDC) ஒரு பகுதியாக பிளாக் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவையும் , முக்கிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள், பேராசிரியர் கோமிகா உடுகமசூரியாவுடன் இணைந்து அவரை அன்புடன் வரவேற்றனர்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு