இலங்கை குழந்தைகள் மத்தியில் தவறாறன செயற்பாடுகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை[14] நடத்தியது.
2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த வெகுஜன போராட்டங்களை ஆதரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ட்ரம்பை வலியுறுத்தினர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு