அமெரிக்காவினி ராணுவ தலைமையகமான பென்டகனில் பதவி ஏற்று 16 மாதங்களே ஆன நிலையில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.
பென்டகனுக்கு புதிய கூட்டுப்படைத் தலைவர் பரிந்துரை
பிரவுன் நீக்கத்தைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் டான் ரஸின் கெய்னை கூட்டுப்படைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார்.இதற்கான செனட் ஒப்புதலை எதிர்பார்க்கிறார்.
இதற்கிடையே, பிரவுனின் நீக்கம் பென்டகனில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.