Saturday, July 26, 2025 7:39 am
அமெரிக்காவில் டெக்சாஸ் முதல் மைனே வரை நீடிக்கும் ஆபத்தான வெப்பம் , ஈரப்பதம் குறித்து குறைந்தது 100 மில்லியன் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாகஇருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது., கிழக்கு கடற்கரையின் சில பகுதிகள் 105 முதல் 110 டிகிரி வரை உயரும்.
பாஸ்டனில், வெப்பக் குறியீடு 103 டிகிரியை எட்டக்கூடும்; நியூயார்க் நகரம் 104 டிகிரியாகவும், வாஷிங்டன் டிசி 109 டிகிரியாகவும் உயரக்கூடும்.

