Tuesday, February 11, 2025 5:03 am
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் திங்கள்கிழமை [10] பிற்பகல் ஓடுபாதையில் இரண்டு ஜெட் விமானங்கள் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடம் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.

