வடகிழக்கு மாநிலமான சியாராவின் அதிகாரிகள், அமெரிக்காவால் திருப்பி அனுப்பும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து வருவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 111 பிரேசிலிய குடியேறிகளில், பலர் விமானப் பயணத்தின் போது கைவிலங்கு லங்கிடப்பட்டதாகவும், பெரும்பாலானவர்களுக்கு 12 மணி நேரம் உணவு மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“விமானத்தில் இருந்தவர்கள் தாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்ததாக எங்களிடம் கூறினர்,” என்று மாநில மனித உரிமைகள் செயலாளர் சோகோரோ பிராங்கா, பிராந்திய தலைநகரான ஃபோர்டலேசா விமான நிலையத்தில் நாடுகடத்தப்பட்டவர்களை வரவேற்ற பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.பிறேஸிலின் வெளியுறவு அமைச்சகம் பிறெஸிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!