ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாததால் அவர்மீது தேர்தல் ஆணையம் நான்கு வழக்குகளை தொடர்ந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பெப்ரவரி 5ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரச்சாரம் செய்த சீமான், அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Trending
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்