காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு, பானங்களை வழங்கியபோது , பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் சுற்றுலாப் பயணி முறையிட்டதை அடுத்து தேரர் செய்யப்பட்டார்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை