Share Facebook Twitter Email Copy Link WhatsApp பிரீமா , செரண்டிப் நிறுவனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.ஒரு கிலோ பிரீமா, செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏகன் ஏகன் மீடியா