Friday, February 13, 2026 4:46 pm
சேலத்தில் தவெக தலைவா் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் இன்று விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த பிரச்சாரக்கூட்டம் நடைபெற்ற போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 31 வயது இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

