Share Facebook Twitter Email Copy Link WhatsApp Tuesday, October 7, 2025 6:35 am வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் 16 ம் திருவிழாவான தீர்த்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கடற்கோவளம் கடற்கரையில் இந்து சமுத்திரத்தில் நடைபெற்றது. ஆன்மீகம் ஏகன் தீர்த்தம் கடல் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம்