Sunday, February 22, 2026 5:54 am
இலங்கையில் இளம் கிறிக்கெற் வீரர்களை உருவாக்கியவர்களில் ஒருவரான பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார்,
சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உட்பட பல தேசிய வீரர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டியாக பெர்னாண்டோ இலங்கையின் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக மதிக்கப்பட்டார்.

