சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்யும் 10,000 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சேவை தரத்தை மேம்படுத்தவும் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் பயிற்சி அளிக்கும்.
சுற்றுலா ,நாட்டின் சர்வதேச பிம்பத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, திட்டத்தை முடிக்கும் சாரதிகளுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்.