Share Facebook Twitter Email Copy Link WhatsApp மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இந்த முடிவு அசாதாரண வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. இலங்கை ஏகன் மின்சாரம் வர்த்தமானி