Share Facebook Twitter Email Copy Link WhatsApp Saturday, May 3, 2025 7:35 am சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது. இலங்கை ஏகன் நல்லூர் யாழ்ப்பாணம்