களனி பிரதேச செயலக அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி முகமது லஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தவும் வேறு சிலரும் இதே சம்பவம் தொடர்பாக, மஹர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Trending
- அப்பல்லோ டயர்ஸ் இந்திய அணியுடன் இணைந்தது
- ‘குழந்தைகள் தின தேசிய வாரத்தை’ அறிவித்தது இலங்கை
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஐந்து மாடி கட்டடம் அமைச்சரவை அங்கீகாரம்
- வெளிநாட்டு இலங்கையர் வாக்களிப்பை ஆய்வு செய்ய குழு நியமனம்
- முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை சீனத் தூதர் சந்தித்தார்
- 14வது உலக சாதனை மூன்றாவது உலக சம்பியன்டுப்லாண்டிஸ்சாதனை
- உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்
- தேசிய அணிக்கு திரும்ப மனுவல் நொயர் தயாராக உள்ளார்