Thursday, February 12, 2026 4:18 pm
யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை லூர்த்து அன்னையின் பெருவிழா யாழ்ப்பாணம் பேராயரின் தலைமையில் நேற்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இந்த நூற்றாண்டு விழாவில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நூற்று கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்

