Tuesday, January 28, 2025 11:09 am
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நெதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.