கட்சித் தலைவர்களின் முடிவைத் தொடர்ந்து, ஜூன் 3 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை பார்ர்ளுமன்றம் விவாதிக்கும்.
ஊழல் எதிர்ப்புச் சட்ட விதிமுறைகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைய (திருத்தம்) மசோதா மீதான விவாதங்கள் முறையே ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெறும்.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா , ஜே.ஆர்.பி. சூரியப்பெருமா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்க ஜூன் 6 ஆம்திகதி ஒதுக்கப்படும்.