ஆஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ATFIA 2025(Australia Talent and Film International Award)நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். நடிகை நித்யராஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் . திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும்,கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அவுஸ்திரேலியா,இலங்கை,இந்தியா மலேசியா கலைஞர்கள் ஒன்றிணைந்து நடித்த முழு நீள திரைப்படம் கூத்தாடி. தென்னிந்தியா திரைப்பட இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார். பிரதாப் கண்ணன் இசையமைத்துள்ளார். வெகு விரைவில் இப்படம் உலகெங்கும் திரையிடப்பட உள்ளது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.