Wednesday, January 29, 2025 4:01 pm
2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் 380 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

