இன்று முதல் காஸாவிற்கு வெளிநாட்டு நாடுகள் உதவிகளை வழங்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
“இன்று முதல், இஸ்ரேல் வெளிநாட்டு நாடுகளை காசாவிற்குள் பாராசூட் மூலம் உதவி செய்ய அனுமதிக்கும் என்று மூத்த இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
“இன்று பிற்பகல் தொடங்கி, WCK அமைப்பு அதன் சமையலறைகளை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியது.
கடந்த ஆண்டு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அதன் தொழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி அமைப்பான வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் நவம்பர் மாதம் காஸாவில் அதன் செயல்பாட்டை நிறுத்தியது .கடந்த ஆண்டு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அதன் தொழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி அமைப்பான வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் நவம்பர் மாதம் காஸாவில் அதன் செயல்பாட்டை நிறுத்தியது .
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதேபோல பரசூட் மூலம் வடக்கு காஸாவில் பரசூட் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது.