புகழ்பெற்ற நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் , இந்தியாவின் ஆரம்பகால பான்-இந்தியா நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் இப்போது ராஜ்யசபா MP!
பல ஆண்டுகளாக சினிமாவில் தனது நடிப்பு, இயக்கம், வசனம் என ஆச்சரியப்பட வைத்த உலகநாயகன், உலக அரங்கில் இந்தியா சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.
பல திரைப்படங்களை தயாரித்த கமல்ஹாசன், சுமார் ₹450 கோடி நிகர மதிப்பைக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.