Share Facebook Twitter Email Copy Link WhatsApp ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று வெள்ள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார். அரசியல் இலங்கை ஏகன் ஏகன் மீடியா கொழும்பு