Saturday, January 17, 2026 9:35 am
இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக சுமார் நான்கு ஆண்டு பணியாற்றிய ஜூலி சுங்கின் காலம் நேற்று 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக தொழில் இராஜதந்திரி எரிக் மேயரை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேயர் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் தெற்கு , மத்திய ஆசிய விவகாரங்களுக்கான மூத்த பணியக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
.

