வடக்குமாகாணம் , வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், ஊவாமாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டையிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மற்றும் மின்னல் குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.