இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உயர்மட்ட இந்திய-இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் ,எரி சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை.
Trending
- தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு உறுப்பினர் அடுத்த வாரம் நியமனம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு –
- ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் 31 பேர் பலி
- அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்
- திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
- பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை தவிர்க்க அறிவிறுத்தல்
- தொழிலாளர்களின் பணவரவில் சாதனை படைத்த மார்ச்
- உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை முன்னேறியுள்ளது