Share Facebook Twitter Email Copy Link WhatsApp Monday, March 17, 2025 8:21 am நிகவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.ஒரு மரம், கடை வீடொன்றுடம் பஸ் மோதியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் , முந்தலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை ஏகன் ஏகன் மீடியா பஸ் விபத்து
இலங்கை அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்October 21, 2025