Saturday, August 23, 2025 8:53 am
தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்
இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலகலமாக அரம்பமாகியது.
விசேட திருவிழாக்களாக செப்ரெம்பர் 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும்,
செப்ரெம்பர் 2 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைலையா வாகன உற்சவமும்,
செப்ரெம்பர் 5 ஆம் திகதி , மாலை 6.மணிக்கு இடம் பெறவுள்ளன.

