அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றுள்ளார். நாவற்குழியைச்சேர்ந்த கவிஞர் அம்பி எனப்படும் அம்பிகைபாகரின் அ பேர்த்தி, அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி, பாராளுமன்றத்துக்குச் செல்கிறார்.