அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு தொடுப்போம் என்றும் சீனா அறிவித்துள்ளது.
சீனாப் பொருட்களுக்கு அமெரிக்காவால் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது. அதனால் உலக வர்த்தக சபையிடம் நாங்கள் புகார் அளிப்போம். அவருக்கு எதிராக வழக்கு தொடுப்போம். அதை தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று சீனா எச்சரித்து உள்ளது.
Trending
- வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு
- மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு
- தவம் செய்ய விரும்பு
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்