Monday, January 26, 2026 8:43 pm
துபாயில் அஜிதின் வீட்டருகே சிம்புஒரு பெரிய வில்லாவையே வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிம்பு புதிதாக வாங்கியுள்ள வில்லாவின் விலை 57 கோடி ரூபாய் என்றும் துபாயில் பிசினஸ் மேனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் கண்ணா ரவி தான் சுமார் 22 கோடி அட்வான்ஸ் தொகை கொடுத்து சிம்புவுக்கு அந்த வில்லா வாங்க உதவினார் என்றும் கூடிய சீக்கிரமே சிம்பு கண்ணா ரவி தயாரிப்பில் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை சிம்பு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா, அஜித் குமார், த்ரிஷா, சிம் ஆஅகியோர் துபாயில் தான் இருப்பதாக கூறுகின்றனர்.

