Share Facebook Twitter Email Copy Link WhatsApp Saturday, May 17, 2025 6:11 am வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள் வியாபார நிலையங்கள் என பலதும் சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இலங்கை ஏகன் ஏகன் மீடியா சூறாவளி வவுனியா