வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த , வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று [புதன்கிழமை [21] வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் நடைபெற்ற கருத்தரங்குக்கு பிரதேச செயலாளர் .குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமைதாங்கினார்.
அரச, தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வடமராட்சி கிழக்கில் தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் தாம் சந்திக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”