Wednesday, May 28, 2025 9:37 am
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதார அமைச்சில் நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
புதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் வைபவம் இன்று காலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. புதிதாக நியமனம் பெற்றவர்கலில் மார் 60 பேர் தமிழர்களாவர்.
168 தாதிய உத்தியோகத்தர்கள் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்ல உள்ளனர்.
ல் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெயராணி, உதவி செயலாளர் ம.சுரேந்திரகுமார்,யாப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


