மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பகுதியில் நேற்று காலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகள் யாழ்ப்பாணம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.