இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தங்கம், வெள்ள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளன.
அடையாளம் , உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது
Trending
- அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கைப் பெண் வெற்றி
- ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விநாயகர் கொடியேற்றம்
- பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
- பாகிஸ்தானுடனான கடல் அஞ்சல் பரிமாற்றத்திற்கு இந்தியா தடை
- 43 வேட்பாளர்கள் கைது
- அவுஸ்திரேலியாவில் மீண்டும் பிரதமராகிறார் அந்தோணி அல்பானீஸ்
- நரசிங்கர் அலங்காரத் திருவிழா
- பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்க வேண்டுகோள்