Monday, April 21, 2025 8:28 am
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
கத்தோலிக்க திருச்சபையை மறுவடிவமைத்து, கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஏழைகளுக்கான குரலாக இருந்தவர்.
அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைச் சேவையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

