தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,
“தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும், இந்த சூழ்நிலையின் முழு விசாரணை முடியும் வரை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் நான் நிறுத்துவேன்” அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னாப்பிரிக்காவிற்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியது.
Trending
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை
- ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கலிபோர்னியா வழக்கு தாக்கல்
- ஈஸ்டர் ஞாயிறு தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
- உள்ளாட்சித் தேர்தல் 176 முறைப்பாடுகள்
- இரண்டு வாரங்களில் 100க்கும் மேற்பட்ட விபத்து மரணங்கள்