Sunday, February 8, 2026 3:16 pm
தபால் கட்டணங்கள் இன்று திங்கள்கிழமை ( 9) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதாக தபால் திணைக்களம் அதபால் கட்டணம் 70 ரூபாவாக ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்த தபால் திணைக்களம் திருத்தப்பட்ட கட்டண அமைப்பு உடனடியாக அமுலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளது.
தபால் சேவை கட்டணங்களை விரிவாக திருத்துவதன் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இருப்பினும் கூடுதல் கட்டண மாற்றங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

