Tuesday, May 6, 2025 6:21 am
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கைச் செலுத்தினார்.
யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

