பல ஆண்டுகளாக அரசியல் தலையீட்டால் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துசபை சரிவைச் சந்திப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1,955 பஸ்கள் தற்போது சேவையில் இல்லை என்றும், சுமார் 1,000 ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.