பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார்.