Wednesday, February 5, 2025 7:39 am
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(5) சந்தித்து கலந்துரையாடினார். பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் உடன் இருந்தார்.