அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம் நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. விமானத்திற்குள் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற ஏழு பேரின் எச்சங்கள் விமானத்திற்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. .
.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”