உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் மற்றும் மர நடுகை தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட நேற்று செவ்வாய்க்கிழமை [17] பிபருத்தித்துறை பிரதேச சபையின் தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை அண்டிய பகுதிகளில் பன விதை , மர நடுகை மேற்கொள்ள பட்டது
பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்,பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கனைச்செல்வன் , பிரதேச சபை ஊழியர்கள், இராணுவ வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்