Monday, March 10, 2025 6:44 am
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அம்பாந்தோட்டையிலிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
இளம் வேட்பாளர்கள் மீது கட்சியின் கவனம் செலுத்துவதோடு, பெண்களையும் , மூத்த உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ராஜபக்ச மீண்டும் கீழிருந்து தொடங்குவதாகக் கூறினார், ஆனால் எந்த உள்ளாட்சி அமைப்புக்குப் போட்டியிடுவார் என்பதை வெளியிடவில்லை.
ஷ

