ப.ஸ்ரீகந்தன் எழுதிய ஈழத்து அரங்க ஆளுமைகள் 100 நூல் வெளியீட்டு விழா 10.ஆம் திகதி சனிக்கிழமைபிற்பகல் 4 மணிக்கு மாலை திருமறைக்கலாமன்ற கலைத் தூது கலையகத்தில் நாடகர் சட்டத்தரணி சோ.தேவ ராஜா தலைமையில் நடைபெற்றது.
ஜீவநதி ஆசிரியர் கழக.பரணீதரன் வெளியீட்டு உரை யினை நிகழ்த்தினர்.. நூலின் ஆய்வுரையினை எழுத் தாளர் விமர்சகர் நா.நவராஜ்,நிகழ்த்தினர். ஆளுமை அரங்க சார்பாக கலாநிதி கே.தேவானந்,செயல் திறன் அரங்க இயக்குநர் நிகழத்தினர்.யாழ் பல்கலைக்கழக விரிபுரையாளர் கலாநிதி பா.அகிலன் ஊர் வரலாறுகள்
வரலாற்று உரைப்பின் அதிகாரங்கள் மீதான சுவடு களின் தாக்கங்கள் தலைப்பில் சிறப்புறையாற்றினார்.