Share Facebook Twitter Email Copy Link WhatsApp தென்கொரியாவில் நடைபெற்று வரும் 2025 ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 82.05 மீற்றர் தூரம் வரை அவர் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். இலங்கை ஈட்டி எறிதல் ஏகன் ஏகன் மீடியா தங்கம் ருமேஷ் தரங்க பத்திரகே